The Shawshank Redemption

The Shawshank Redemption




நம்பிக்கை இருக்கும் வரைக்கும் தான் வாழ்க்கை .அந்த நம்பிக்கை இல்லாமல் போனால் எதுவுமே இல்லை என்பார்கள் .
சின்ன சின்ன தோல்விகள் ,மனக்கவலைகள் வந்தாலே நம் நம்பிக்கை தொலைந்துபோய்விடும்.
எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் நம்பிக்கை இழக்காமல்
இருக்க முடியுமா ?
அதுவும் துரோகம் ,குற்றம் சாட்டப்படல்,சிறைக்கு அனுப்பப்படல்,அடி உதைகள்,வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படல் ...இப்படி தொடர்ச்சியாக பல பிரச்சினைகள்.
இவை அனைத்தும் ஒருவன் வாழ்வில் நடந்தால் அவனால் எப்படி நம்பிக்கையோடு வாழ்வை  எதிர்கொள்ள முடியும் ?
அப்படி ஒருவனால் வாழ முடியுமா ?
வாழமுடியும் !

ஒருவன் இருபது வருடங்களுக்கு மேலாக இத்தனை கொடுமைகளையும்  அனுபவித்துக் கொண்டு நம்பிக்கையுடன் வாழ்ந்தான் என்றால்
நம்புவீர்களா ?...
நம்பிக்கையுடன் வாழ்ந்தவனை நம்ப சொல்கிறது இந்த சினிமா
The Shawshank Redemption



Comments

Popular posts from this blog

Traveling on one leg

கேள்விகளைத்தேடும் பதில்கள்!