Posts

Showing posts from April, 2013
Image
''இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா '' நினைத்து பார்க்க முடியவில்லை  நினைவுகள் கனவுகள் எதிர்ப்பார்ப்புக்கள்  எல்லாமே தீர்மானிக்கப்பட்டவைதானம்  திரும்பிபார்த்தால் நான் உட்பட யார் முகங்களோ நிறைந்திருகின்றன . யாரோ வரையறுத்த  வாழ்க்கையில் நகர முடியாத நிழலோடு  எப்போதும்  நீங்கள் ... சுமை தாங்கும் சொந்தமாக மட்டுமே ! வழக்கம் போல இந்த நாளும்  வெறுமையாக   கடக்க வெறும் வாழ்த்துக்களோடு மட்டும் நான்  ''இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா ''