நட்பு...



செல்லமாய் சண்டை போட்டுக்கொள்ளும்
நண்பர்களை பார்த்து
வருத்தமாய் இருந்தாலும்
கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது
இப்படி உரிமையுடன் சண்டை போட
நல்ல நண்பர்கள் இல்லையே என்று!

Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery

Balut Country