''இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா ''


நினைத்து பார்க்க முடியவில்லை 
நினைவுகள் கனவுகள் எதிர்ப்பார்ப்புக்கள் 
எல்லாமே தீர்மானிக்கப்பட்டவைதானம் 

திரும்பிபார்த்தால்
நான் உட்பட யார் முகங்களோ
நிறைந்திருகின்றன .

யாரோ
வரையறுத்த வாழ்க்கையில்
நகர முடியாத நிழலோடு 
எப்போதும் நீங்கள் ...
சுமை தாங்கும் சொந்தமாக மட்டுமே !

வழக்கம் போல
இந்த நாளும் வெறுமையாக  கடக்க
வெறும் வாழ்த்துக்களோடு மட்டும் நான் 
''இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா ''

Comments

  1. வழக்கம் போல
    இந்த நாளும் வெறுமையாக கடக்க
    வெறும் வாழ்த்துக்களோடு மட்டும் நான்
    ''இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா ''nice bavi

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog