Raise The Red Lantern



பெண்கள் மீதான உடல் அரசியல் பற்றி அழகியலுடன் அழுத்தமாக பதிவு செய்துள்ள இத்திரைப்படம்,  அதீத நிதானத்துடன் வலியின் வேர்களை வண்ணங்களால் பதிவு செய்திருக்கிறது.

கொண்டாடப்படவேண்டியது இப்படத்தின் ஓவியம் போன்ற ஒளிப்பதிவு !

சிவப்பு வண்ணம் இத்தனை அழகானதா...அந்த வண்ணத்தில் மட்டுமே வெளிப்படுத்திய மன உணர்வுகள் என்னை வசமிழக்க வைக்கிறது.

படம் முடிந்தாலும் அந்த சிவப்புவண்ணமும் மென்சோகமும் மனதை விட்டு அகல மறுக்கிறது ....

Comments

Popular posts from this blog

What time is it there?

ஒரு கோப்பை தேநீரில் கொஞ்சம் காதல் .....