Adapted Screenplay Before midnight 1995ல் வெளியான Before sunrise , 2004ல் வெளியான Before sunset படங்களோட தொடர்ச்சியா கடந்த வருடம் வெளியான படம் தான் Before midnight. Richard Linglater, Ethan Hawke, Julie delpy மூவாரல் எடுக்கப்பட்ட இந்த படம் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில்... Boston online film awards,39th los angeles awards,san diego film society,indiana film association,national society awards போன்ற விருதுகளை திரைக்கதைக்காக சுவிகரித்துள்ளது . இத்தனை விருதுகளை வென்றதால் நிச்சயம் இந்தப்படம் Adapted Screenplay காண விருதை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அதோடு இரண்டாம் பாகமான Before sunset 77 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் Adapted Screenplay விருதை வென்றது . அதனால் விருது நிச்சயம் என்று உறுதிப்படுத்துகின்றார்கள் ரசிகர்கள் . Captain Phillips Captain phillips உண்மை சம்பவங்களின் தொகுப்பு . 2009 ம் ஆண்டு Maersk Alabma என்கிற கப்பலை சோமாலியா கடல் கொள்ளையர்கள் கடத்தி வைத்து மிரட்ட அதை மீட்ட கப்பல் கேப்டன...
Comments
Post a Comment